Here are the new updated Collection Tamil Funny SMS, Funny SMS In Tamil.
- Mokka Joke
- தமிழ் ஜோக்ஸ் and லொல்லு SMS
- Tamil Funny sms
- Comedy Tamil
- Funny Jokes in Tamil
Tamil Funny SMS
கணவன்
நாசாவுக்கு போறதும்
நாசமா போறதும்
கட்டிய மனைவியே தீர்மானிக்கிறாள்
நம்ம வாழ்க்கைல
சந்தோஷம் என்பது
ராங்கால் மாதிரி
எப்பவாச்சும் வரும்
ஆனா கஷ்டம் என்பது
கம்பெனிக்கால் மாதிரி
இம்சை எப்பவும் வரும்
பிரச்சினை
கவுண்டமணியாக இருந்தால்
வாழ்க்கை எதிர்பாராத
நேரத்தில் அடி வாங்கும்
செந்திலாகத் தான் பயணிக்கிறது
மனைவிக்கு கணவன் தான் முதல் குழந்தையாம்.
அதற்க்காக பொழுதன்னைக்குமா
மளிகை கடைக்கு போயிட்டு
வர சொல்லுவீங்க…!
டாக்டர் இடது கால் ரொம்ப வலிக்குது.
வயசு ஆயிடுச்சு அதான்.
வலது காலுக்கும் அதே
வயசுதானே ஆச்சு.
திருமணங்களில் திருமண ஜோடிகளை கவனிப்பவர்களை விட…
தனக்கான ஜோடியை தேடுபவர்கள் தான் அதிகம்…
தான் உண்டு
தன் வேலை உண்டுனு
இருந்தவர்கள் எல்லாம்
இப்போ தான் உண்டு
தன் போன் உண்டுனு
இருக்கின்றனர்
பிறகு பார்த்துக்
கொள்ளலாம் என்று
தள்ளிப்போடாத
ஒரே செயல்
இப்போதைக்கு மொபைல்
சார்ஜிங் மட்டும்
தான் போல
செய்தி: முகநூலில் பழகிய 11 நாட்களில் 11 பவுன் நகையை கொடுத்த பெண்…
நம்ம குருப்லையும் இருக்காங்களே தெண்டத்துக்கு…
சோத்துக்கு பழைய குழம்பு கூட வாங்க முடியாது…
இவங்க கிட்ட…!
மனிதன்-1: எங்க ஊர் வரைக்கும் கொரோனா வந்துடுச்சி…
மனிதன்-2: அதுக்கு ஈ பாஸ் யார் கொடுத்தது…
“நவரச” ரசனை உடைய பெண் தான் வேண்டும்
என்று தேடுபவனுக்கு…
“புளிரசம்” கூட ஒழுங்கா வைக்க தெரியாத
பொண்ணு தான் மனைவியா அமைவா…
ஏன் என்றால் விதி வலியது…!!!
அன்பே
உன் கையை பிடித்து
நகை கடை வரை செல்ல
ஆசை…..
சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
இந்த உலகை
சிறைபிடிக்கும்
ஒரே ஆயுதம்…
செல்போனும் ஊறுகாய் போல்
தொடாமல் பலரும் சாபிடுவதில்லை
எதுக்குங்க பையனை அடிக்குறீங்க.
எதோ பாவம்னு பாஸ் பண்ணி விட்டிருக்கானுங்க.
இந்த நாய் குடிச்சுட்டு வந்து ஏன் கிட்டையே.
I AM DEGREE HOLDER னு கை கொடுக்குறான்டி.
நாம எவ்வளவு தான் விரட்டி விரட்டி அடித்தாலும்.
மறுபடியும் பாசமா நம்ம கிட்டயே
திரும்பி வர ஒரே ஜீவன்
கொசு மட்டுமே…!
மனைவி : என்னங்க நான் மாசமா இருக்கேன்…
கணவன் : உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னியா?
மனைவி : போங்க நான் காலேஜ் படிக்கும்போது
சொன்னதுக்கே அடிச்சாங்க.
இப்ப எப்படி சொல்றதாம்…!
கணவர் : 😇😇😂😂