Sad Quotes In Tamil | தமிழ் பீலிங் கவிதை | Images

Here are the new updated Collection Sad Quotes In Tamil, Tamil Sad Quotes. Tamil Sad Kavithai  Tamil Sad Quotes தமிழ் பீலிங் கவிதை Sad Quotes In Tamil என் மனதை நீங்கள் உடைப்பது பற்றிஎந்த கவலையுமில்லை எனக்கு.உடைந்த சிதறல்கள் உங்களைகாயப்படுத்தி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவரால் கிடைத்த அதிக மகிழ்ச்சி,அவர் இல்லை என்று ஆனவுடன்அளவுக்கு அதிகமாகி விடுகிறதுமறக்க முடியாத வலிகளாக…! காதலால் வந்தது வினை.கண்கள் கண்ணீர் சிந்திகட்டியது அணை..! … Read more

Tamil Kadhal Kavithai Sms | லவ் கவிதை | Images

Here are the new updated Collection Tamil Love Kavithai Lyrics, Love Quotes In Tamil Text. Tamil Love Kavithai Lyrics Tamil Love Quotes Text Love Kavithai SMS Tamil Kadhal Kavithai Sms உன்னை சிறைபிடிக்க நினைத்துநான் கைதி ஆனேன்உன்னிடம். உன் காதல் கொடுத்த மயக்கத்தில்நான் உளறுகிறேன்…!கேட்பவர்கள் அதனை கவிதை என்கிறார்கள்…! ஒவ்வொரு நொடியும் கடல் கரையைகரைத்து செல்லும் கடல் அலைகள் போல்உன் நினைவுகள் என் கண்களைகரைத்து சொல்லுதடி … Read more

தமிழ் காதல் கவிதை – லவ் Quotes | Images

Here are the new updated Collection தமிழ் காதல் கவிதை, Tamil love kavithai, Love Quotes In Tamil. காதலர் தினம் பாடல் வரிகள்  சிறந்த காதல் கவிதைகள் இனிமையான காதல் கவிதைகள் தமிழ் காதல் கவிதை என் புடவைக்கெல்லாம்வகுப்பு எடுப்பான்,என்னை எப்படிஅழகுபடுத்தவேண்டுமென..!!என்னை ரசிக்கும்ரசிகன் அவன்..!! தினமும் சோர்வு வரும் போது,என் தேநீர்அவன் கையில்..!!அவன் மனம்என் மடியில்…!!! சிலருக்கு மழைத்துளி பிடிக்கும்..சிலருக்கு பனித்துளி பிடிக்கும்..காதலித்து பாருங்கள்கண்ணீர்துளியும் பிடிக்கும்.. நடுநடுங்கும் பனியில்நனைந்த ரோஜாக்கள்வெயிலுக்கு வெறுப்புச் சொல்லிவிரல்கள் … Read more

Friendship Quotes in Tamil | நட்பு கவிதைகள் | Images

Here are the new updated Collection Friendship Quotes in Tamil, Friendship Kavithaigal in Tamil. நட்பு கவிதை Friendship Kavithaigal in Tamil Natpu Kavithaigal Tamil Friendship Quotes Kavithai Mazhai tamil kavithaigal about friendship நட்பு கவிதைகள் Friendship Quotes in Tamil நல்ல நண்பனை அடையவிரும்பினால் நீயும் நல்லவனாகஇருக்க வேண்டும். நீ என்னிடம் பேசியதை விடஎனக்காக பேசியதை தான்உணர்தேன் நமக்கான நட்பை. உன் வீட்டில் வந்து சாப்பிட்டுஉறங்கி … Read more

Whatsapp Tamil Love Status | தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்

Here are the new updated Collection Whatsapp Tamil Love Status, Tamil Whatsapp Love Status. Tamil Whatsapp Love Status Best Whatsapp love status Tamil 2022 வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் in Tamil தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ்  Love SMS Kavithai in Tamil Whatsapp Tamil Love Status மூழ்கினேனாமூழ்கடிக்கபட்டேனாஎதுவென்றாலும்மகிழ்வேஉன்(னில்)னால்என்பதால் மரத்தில்படர்ந்த கொடியாய்படர்ந்துவிட்டாய்மனதில்அன்பில்நினைத்து…! தீண்டும்உன்னிதழால்நாணம்கொண்டுசிவக்கின்றதுமருதாணியும் தழுவும்உன் சுவாசகாற்றில்நானும் மறந்தேன்ஸ்வரங்களை மௌனமாய்நீயிருக்கமனதை கொல்லுதுஉன் நினைவு என்னுள்நடமாடும்உயிர்புள்ளி நீ எதற்காகவும்காத்திருக்காதகண்களின்றுகாத்தருக்குஉனக்காகஉனைக்காணும்ஆவலில்… உன்அனல் பார்வையில்தணலானது … Read more