Love Quotes In Tamil | காதல் கவிதை | Images
Here are the new updated Collection Love Quotes in Tamil, Tamil Love quotes. Love Quotes in Tamil Language Love Quotes in Tamil sms Tamil Love Status kadhal kavithai tamil Love Quotes In Tamil தொடு திரையில்வந்தாலும் தொடும்தூரத்தில்உனை பார்த்ததுபோல் வெட்கத்தில்தவிக்குது மனம் மலர்களில்லாதபோதும்ரசிக்க தூண்டுதுகிளைகளைமனம்நறுமணமமாய்நீயிருப்பதால்மனதில் எனக்காகதுடிக்க உன்னிதயம்இருக்கென்றநினைப்பிலேயேஎன்னிதயம்சீராக துடித்துகொண்டிருக்கு முப்பொழுதும்நீயென் அருகில்இல்லா விட்டாலும்கற்பனையில்இருக்கின்றாய் சில நிமிடம்ரசித்தாலும்மனதை வண்ணமாக்கிசெல்லும் வானவில்லாய்நீயும் வண்ணமாக்குகிறாய்மனதை ரசிப்பதற்குபல இருந்தும்மலையைசூழ்ந்து கொண்டமேகமாய்அனைத்தையும்மறைத்து விடுகிறாய்நீ … Read more