Tamil Funny SMS | தமிழ் ஜோக்ஸ் and லொல்லு SMS

Here are the new updated Collection Tamil Funny SMS, Funny SMS In Tamil. Mokka Joke தமிழ் ஜோக்ஸ் and லொல்லு SMS Tamil Funny sms Comedy Tamil Funny Jokes in Tamil Tamil Funny SMS கணவன்நாசாவுக்கு போறதும்நாசமா போறதும்கட்டிய மனைவியே தீர்மானிக்கிறாள் நம்ம வாழ்க்கைலசந்தோஷம் என்பதுராங்கால் மாதிரிஎப்பவாச்சும் வரும்ஆனா கஷ்டம் என்பதுகம்பெனிக்கால் மாதிரிஇம்சை எப்பவும் வரும் பிரச்சினைகவுண்டமணியாக இருந்தால்வாழ்க்கை எதிர்பாராதநேரத்தில் அடி வாங்கும்செந்திலாகத் தான் பயணிக்கிறது மனைவிக்கு … Read more

Amma Kavithai In Tamil | அம்மா கவிதைகள் | Images

Here are the new updated Collection Amma Kavithai In tamil, Tamil Amma Kavithai. Amma pasam kavithai in tamil Amma quotes in tamil அம்மா கவிதை Amma kavithai in tamil sms Mothers day kavithai in tamil Amma Kavithai In Tamil ஆயிரம் உறவுகள்உன் மீது அன்பாகஇருந்தாலும்அன்னையின் அன்புக்கும்அவள் அரவணைப்பிற்கும்எதுவும் ஈடாகாது தாய் மடியைக்காட்டிலும்ஒரு சிறந்த தலையணைஇந்த உலகில்வேறெதுவும் இல்லை அம்மாஇந்த நேரத்திலும்தன்னை பற்றிகவலைகொள்ளாமல்நமது ஆரோக்கியத்தில்அக்கறை … Read more

Tamil WhatsApp Status | தமிழ் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் and Quotes | Images

Here are the new updated Collection Tamil WhatsApp Status, Tamil Status. Tamil status WhatsApp Status in Tamil Imagegs Tamil WhatsApp Status வாழ்க்கையில் சாதிக்கபொறுமை அவசியம்நாம் என்ன செய்கிறோம்என்று நம்மை சுற்றி உள்ளவர்கள்தான் அதிகம் எதிர்பார்ப்பார்கள்விமர்சனம்கேலிகிண்டல்எதையும் பொருட்படுத்தாமல்உங்களது குறிக்கோளில் மட்டும்கவனத்தை செலுத்துங்கள்வாழ்க்கையில் சாதிக்கபொறுமை மிகவும் அவசியம்உங்கள் உழைப்பின்மீது நம்பிக்கை வையுங்கள்வெற்றி உங்களை தேடி வரும் பிடித்தவர்கள் சொல்லும்அன்பான காலை வணக்கமும்பிடித்தவர்கள் சொல்லும்பிடித்த வார்த்தைகளும்அன்றைய நாளைமேலும் சிறப்பானநாளாக அமைகிறதுஅனைவருக்கும் சிறப்பானநாளாய் அமைய … Read more

Tamil Kadhal Kavithaigal – தமிழ் காதல் கவிதைகள் | Images

Here are the new updated Collection Tamil Kadhal Kavithaigal, Tamil Love Quotes. காதல் கவிதை தமிழ் காதல் கவிதைகள் sms   சிறந்த காதல் கவிதைகள்  Tamil Love Quotes Love Kavithai In Tamil Tamil Kadhal Kavithaigal உன்நினைவில்என் நொடிகளும்கரைந்துக் கொண்டிருக்கு… ஊடலும்தேவை என்னில்உன்னை தேட குடைக்குள்இரு இதயங்கள்நனைகிறதுகாதல் மழையில்… பார்த்தநொடியேகண்களுக்குள்ஓவியமானாய்காத்திருக்குவிழிகளும்உன்னுடன் சேர்ந்துகாவியம் பாட நீ மூச்சிகாற்றுப்படும்தூரத்திலிருந்தால்நான் காற்றில்லாதேசத்திலும்உயிர் வாழ்வேன்… துன்பக்கடலில்தத்தளித்த போதுதுடுப்பாயிருந்துகரை சேர்த்தாய் மறந்துப்போனமகிழ்ச்சியைமறுபடியும்மலரவைத்தாய் நீ… விடுவித்துவிடாதேஉன் விழிகளிலிருந்துஒளியிழந்திடுமேஎன் விழிகளும்… … Read more

Kadhal Kavithai Collections | காதல் கவிதை | Images | 2022

Here are the new updated Collection Kadhal Kavithai Collections 2022, Tamil Kadhal Kavithai. Love Quotes in Tamil Font Tamil Kadhal Kavithai Kadhal Kavithai Images காதல் கவிதைகள் வரிகள் Tamil love Status Kadhal Kavithai Collections யாரின் மௌனமும்எனை தனிமைபடுத்தியதில்லைஉன் மௌனத்தைபோல் என் அத்தனைநம்பிக்கையும்நீ என்றவார்த்தை மட்டுமே காதலும்கற்று தந்ததுகள்ள தனத்தைஉனை திருட்டுதனமாய் ரசித்திட வாழ்தலின்சுகமறிந்தேன்உன் காதலில் எண்ணிக்கையைகணக்கிட்டால்பல நூறுகளைகடந்துவிடும்ஒரு பொழுதில்நான் உனைநினைத்துகொண்டிருப்பதுகாதலுடன் உன்னில் தொலைந்தநிமிடங்களைமீட்டி மீண்டும்என்னை … Read more