Tamil Love SMS | தமிழ் லவ் எஸ் எம் எஸ் | Images

Here are the new updated Collection Tamil Love SMS, Love Quotes In Tamil, Tamil Kadhal Kavithai. Love Quotes In Tamil Tamil Kadhal Kavithai தமிழ் காதல் கவிதை வரிகள் அன்பு காதல் கவிதைகள் காதல் கவிதைகள் Tamil Love SMS இரவில் வரும்கனவைவிட உன்நினைவில் வரும்கனவிலேயே நான்நிஜமாய் வாழ்கின்றேன் உன் நினைவுஎன்னைத்தீண்டபூக்களும்நாணம் கொண்டுதலைசாய்கிறது… மழையென கொள்கிறேன்உனை முழுமையாய்…நனைத்து விடுஎனைதினம் தினம்உன் அன்பால்…புரிதல்களால் உனக்காகஎழுதும் வரிகளைமனதுக்கே அஞ்சல்செய்துகொள்கின்றேன்வேறுயாரும்ரசித்திட கூடாதென்று… உனக்காகவேயென்வேண்டுதல்நீ … Read more

Love Quotes In Tamil | காதல் கவிதை | Images

Here are the new updated Collection Love Quotes in Tamil, Tamil Love quotes. Love Quotes in Tamil Language  Love Quotes in Tamil sms Tamil Love Status kadhal kavithai tamil Love Quotes In Tamil தொடு திரையில்வந்தாலும் தொடும்தூரத்தில்உனை பார்த்ததுபோல் வெட்கத்தில்தவிக்குது மனம் மலர்களில்லாதபோதும்ரசிக்க தூண்டுதுகிளைகளைமனம்நறுமணமமாய்நீயிருப்பதால்மனதில் எனக்காகதுடிக்க உன்னிதயம்இருக்கென்றநினைப்பிலேயேஎன்னிதயம்சீராக துடித்துகொண்டிருக்கு முப்பொழுதும்நீயென் அருகில்இல்லா விட்டாலும்கற்பனையில்இருக்கின்றாய் சில நிமிடம்ரசித்தாலும்மனதை வண்ணமாக்கிசெல்லும் வானவில்லாய்நீயும் வண்ணமாக்குகிறாய்மனதை ரசிப்பதற்குபல இருந்தும்மலையைசூழ்ந்து கொண்டமேகமாய்அனைத்தையும்மறைத்து விடுகிறாய்நீ … Read more

Kadhal Kavithai In Tamil | காதல் கவிதைகள் வரிகள் | Images

Here are the new updated Collection kadhal kavithai in Tamil, Tamil kadhal kavithai. Best Tamil kadhal kavithai kadhal kavithai Images Love kavithai In Tamil kadhal kavithai in tamil அரவணைக்குஉன் மூச்சுகாற்றுக்குள்அடைக்கலமானதுமனமும் இதமாக எனக்காக காத்திருக்கிறாய்என்ற நினைப்பேஉன்மீதான காதலைஇன்னும்அதீத வலிமையாக்குது விழிகளுக்கும்இசை தெரியும்என்று தெரியாதுஉன் விழிகளைகாணும் வரை கண்முன்வந்து நிழலாடும்உன் பிம்பத்திடம்தாவிக் கொ(ல்)ள்கிறதுமனமும்நீ சென்ற பின்பும் இன்னும்சற்று நேரம்துயில்கொள்ரசித்து கொள்கிறேன்உன்னைஎனை கொல்லுமுன்உன் விழிகள் எதை வாசித்தாலும்அங்கு வரிகளாகவந்து … Read more

Tamil Kadhal Kavithai Sms | லவ் கவிதை | Images

Here are the new updated Collection Tamil Love Kavithai Lyrics, Love Quotes In Tamil Text. Tamil Love Kavithai Lyrics Tamil Love Quotes Text Love Kavithai SMS Tamil Kadhal Kavithai Sms உன்னை சிறைபிடிக்க நினைத்துநான் கைதி ஆனேன்உன்னிடம். உன் காதல் கொடுத்த மயக்கத்தில்நான் உளறுகிறேன்…!கேட்பவர்கள் அதனை கவிதை என்கிறார்கள்…! ஒவ்வொரு நொடியும் கடல் கரையைகரைத்து செல்லும் கடல் அலைகள் போல்உன் நினைவுகள் என் கண்களைகரைத்து சொல்லுதடி … Read more

தமிழ் காதல் கவிதை – லவ் Quotes | Images

Here are the new updated Collection தமிழ் காதல் கவிதை, Tamil love kavithai, Love Quotes In Tamil. காதலர் தினம் பாடல் வரிகள்  சிறந்த காதல் கவிதைகள் இனிமையான காதல் கவிதைகள் தமிழ் காதல் கவிதை என் புடவைக்கெல்லாம்வகுப்பு எடுப்பான்,என்னை எப்படிஅழகுபடுத்தவேண்டுமென..!!என்னை ரசிக்கும்ரசிகன் அவன்..!! தினமும் சோர்வு வரும் போது,என் தேநீர்அவன் கையில்..!!அவன் மனம்என் மடியில்…!!! சிலருக்கு மழைத்துளி பிடிக்கும்..சிலருக்கு பனித்துளி பிடிக்கும்..காதலித்து பாருங்கள்கண்ணீர்துளியும் பிடிக்கும்.. நடுநடுங்கும் பனியில்நனைந்த ரோஜாக்கள்வெயிலுக்கு வெறுப்புச் சொல்லிவிரல்கள் … Read more